1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சரவணை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி தனபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து ஓராண்டானதை
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும்
ஒளியற்ற விழிகளோடு வாழ்கிறோம்
உணர்வற்ற உடலோடு
நடமாடும் நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உயிர் எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும் உங்கள்
நினைவுகள் எப்படி எம்மை விட்டு நீங்கும்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்