1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
11 JAN 1936
இறப்பு
11 DEC 2019
அமரர் பரமேஸ்வரி செல்வரத்தினம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 83

அமரர் பரமேஸ்வரி செல்வரத்தினம்
1936 -
2019
ஏழாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
-
11 JAN 1936 - 11 DEC 2019 (83 வயது)
-
பிறந்த இடம் : ஏழாலை வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஏழாலை வடக்கு, Sri Lanka London, United Kingdom
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி செல்வரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
தீயாக நின்றெரியுதம்மா!
எம்மைச் சுமக்கையிலே சுகமாகச் சுமந்துவிட்டு
இன்று உன்னை உணருகையிலே
சுமையெனவிட்டுச் சென்றாயோ!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!
ஓராண்டு என்ன-
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது எம் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ !
எம்மைக்கடந்து செல்லும் காலமெல்லாம்
உம் நினைவுகளுடன் வாழ்ந்திருப்போம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஏழாலை வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sat, 21 Dec, 2019
Request Contact ( )

அமரர் பரமேஸ்வரி செல்வரத்தினம்
1936 -
2019
ஏழாலை வடக்கு, Sri Lanka
She was my elementary school teacher at our village school (Kuppilan) and I am recalling my childhood memories during the time. She was very kind, nice, never react any harmfulness towards the...