யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி செல்வரத்தினம் 11-12-2019 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தம்பிமுத்து, சீதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம்(செல்லக்குட்டி- ஆசிரியர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
ஜெறி(கோகுலதாஸ்- பிரான்ஸ்), ஶ்ரீயா(ஜேர்மனி), மோகன்(மோகனதாஸ்- லண்டன்), றஞ்சன் ஒப்ரி(றஞ்சனதாஸ்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவானந்தம்(ஜேர்மனி), வவி கவிதா(லண்டன்), பிரதீபா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், குணசிங்கம், வீரசிங்கம், பவசிங்கம், பாலசிங்கம்(கொழும்பு), தவமேஸ்வரி(குஞ்சு- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபிரகாசம், கந்தவணம், கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனோஜா(லண்டன்), வித்ஜா, சூர்ஜா(பிரான்ஸ்), கௌசிக், ஜெருசா ,ஜுவனீத்தா, ஜொயலா, ஜெறோமி(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஜெனாத், சொபிஜா, ஜஸ்கிஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
நிகேதன்(லண்டன்) அவர்களின் அன்புப் பேத்தியும்,
அருவி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
She was my elementary school teacher at our village school (Kuppilan) and I am recalling my childhood memories during the time. She was very kind, nice, never react any harmfulness towards the...