எல்லோருடனும் மலர்ந்த முகத்தோடு பழகிய எம் அன்புச் சகோதரருடன் நாம் ஒன்றாக உண்டு களித்து கதை பேசி மகிழ்ந்திருந்த காலங்களின் நினைவுகள் என்றும் நிறைந்திருக்கும் கண்ணீராய்.... ஆத்மா சாந்தி பெறுக...??அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் அன்புக் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் ??
Our deepest condolences Rani aunty.Dr Anita family and rani.from Annaicoddai.our contact number 0772762885