1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
                    Tribute
                    13
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஆர்ஜந்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அதிகாலை 
அனலாய் வந்த செய்தி!
கனலாய் கனமாகிட
கனவாகிடாதோ?
 என துடி துடித்தோம்!
எங்கள் வீட்டு சோதியாய் 
அயராது ஓடிய நதியாய்
உறவுகள் நெஞ்சில் பதியாய் 
அநாதை முற்றத்து மதியாய்
காலன் தவறிய நீதியாய் 
கலங்கி நின்ற சேதியாய்
எங்கள் உயிரில் பாதியாய் 
எங்கள் இதயத்தில் ஆதியாய் 
என்றும் நிறைந்திருப்பீர்கள்!!!
உங்கள் ஆத்மா சாந்தி வேண்டி கண்ணகை 
அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் 
மனைவி, பிள்ளைகள்
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
         
                     
                    
Our deepest condolences Rani aunty.Dr Anita family and rani.from Annaicoddai.our contact number 0772762885