அமரர் பரமேஸ்வரி சின்னத்துரை
வயது 89
அமரர் பரமேஸ்வரி சின்னத்துரை
1933 -
2022
சுதுமலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Parameswary Sinnathurai
1933 -
2022
அம்மாவின் இழப்புச்செய்தி கேட்டு மிகவும் கவலையாக இருக்கின்றது. செல்வன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி🙏🙏🙏
Write Tribute