யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும், கனடா Mississauga ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பாலச்சந்திரன், செல்வச்சந்திரன், சந்திரகலா(கலா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வராணி, சாரதாதேவி, லிங்கராசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, மகேந்திரம், மகேஸ்வரி மற்றும் குணநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசுப்பிரமணியம், தேவதாஸ், காலஞ்சென்றவர்களான அருணாசலம், தங்கம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நதீபன், ரேவிக்கா, கவியங்கா, பிருத்திக்கா, கிஷோக், பவித்திரா, சேயோன், ஐஸ்வர்யா, சுரேந்தர், ஜெசிக்கா, சயந்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Jan 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 08 Jan 2023 9:00 AM - 10:30 AM
- Sunday, 08 Jan 2023 10:30 AM - 12:00 PM
- Sunday, 08 Jan 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details