1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பரமசிவன் சின்னத்தம்பி
வயது 70
Tribute
19
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck Stuttgart, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமசிவன் சின்னத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றும் மீளாத்துயரத்தில்
நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே ஒராண்டு ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத
கண்கள் தேடுகின்றன!
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை விட்டு
மறையுமா? மறக்குமா!
கட்டியவள் கலங்கி நிற்க-நீ
காணாத தேசம் சென்றதேனோ?
பெற்ற மகளை ஏங்கி நிற்க-நீ
பாதியில் மகளை மறந்ததேனோ?
ஒரு பிறையோடு விடி வெள்ளியாய்
வழிக்காட்ட இன்னுயிர் துறந்து
இறையோடு கலந்த உனக்கு
கண்ணீர் மலர் தூவி
அஞ்சலி செலுத்துகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Rest In Peace, dear uncle…