மரண அறிவித்தல்
பிறப்பு 11 NOV 1951
இறப்பு 13 AUG 2022
திரு பரமசிவன் சின்னத்தம்பி
வயது 70
திரு பரமசிவன் சின்னத்தம்பி 1951 - 2022 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck Stuttgart, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவன் சின்னத்தம்பி அவர்கள் 13-08-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், வவுனியாவைச் சேர்ந்த தவம், சரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேமா அவர்களின் அன்புக் கணவரும்,

வர்ஜினி, லக்சி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக் அவர்களின் அன்பு மாமனாரும்,

யூலியன் அவர்களின் அன்புப் பேரனும்,

தியாகராஜா(இலங்கை), மணியம்(கனடா), சிவராசா(லண்டன்) , ஆறுமுகநாதன்(நாதன்- கனடா) காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவி, இந்திரா, ராணி, ரஞ்சி, காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகீரதன்(பகீ- வவுனியா) , காலஞ்சென்ற அகிலன்(அகி- உகண்டா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரெபேக்கா, சபிக்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ராஜா, பிரதா, ஜனா, பிரபு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

லிர்ஷிகா, ஷர்வினி, சினேகா, அனோஜன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Paramasivan Sinnathamby was born in Chunnakam, Sri Lanka, Lived in (Germany) Kirchheim unter Teck Stuttgart and Toronto, Canada. Passed away peacefully in Canada on August 13, 2022.

He is the loving son of late Sinnathamby and late Sellachi. Loving Son- in- law of Thavam(Vavuniya) and Sara(Vavuniya).  

Loving Husband of Kema.

Loving Father of Vharginni and Luckshi.

Loving Father-in-law of Vick.

Live Link: Click Here

Loving Grandfather of Julian.

Loving Brother of Thiagaraja (Sri Lanka), Maniyam(Canada), Sivarasa(London), Arumuganathan(Nathan- Canada) and late Bhubaneswari and late Nataraja.

Loving Brother-in-law of Pakirathan (Paki- Vavuniya), late Akilan(Aki- Uganda) and late Duraisingam.

Loving Brother-in-law of Devi, Indra, Rani, Ranji, Kala and late Pakyalakshmi.

Loving Periyappa of Rebeca and Sabicca.

Loving Sittapa of Thanusha, Arun, Hema, Mahintha, Vithusha, Raja, Pratha, Jana, Prabu and Dinesh.

Loving Mama of Lirshiga, Sharvini, Sneha and Anojan.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கேமா - மனைவி
சிவா - சகோதரன்
நாதன் - சகோதரன்