
பிறப்பு
22 JUN 1949
இறப்பு
27 JAN 2021
அமரர் சிற்றம்பலம் பரமசிவம்
(சிவம்)
வயது 71

அமரர் சிற்றம்பலம் பரமசிவம்
1949 -
2021
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
22 JUN 1949 - 27 JAN 2021 (71 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Oslo, Norway
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரிய மாமா
------------------
இரு மாமாக்களில் , ஒரு மாமாவை என் சிறுவயதில் இழந்த நான்.
இன்றுவரை உங்கள் பாசத்திற்கும், அன்பிற்கும், அரவணைப்புக்கும் அளவில்லா மகிழ்ச்சி கொண்ட நான்.
இதுவரைக்கும் எனக்கு ஒரு மாமா இருக்கின்றார் என்று இறுமாப்போடு இருந்த நான்.
இழப்பிற்கு மேல் இழப்பு வந்தாலும், இதுவும் கடந்து போகும் என நினைக்கும் நான்.
இன்று என் மாமா என்னுடன் இல்லை, என்று என்னும் போது நான்.
இனி எனக்கு ஒரு மாவும் இல்லை என நினைக்கும் போது நான்.
இன்று கலங்கி விட்டேன் தளர்ந்துவிட்டேன் நான்.
இறைவன் பாதத்தில், உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டி நிற்கும் நான்.
இன்று உங்கள் பிரிவால் துயருறும் அத்தை, மைத்துனர், மைத்துனி ஆகியோருடனும் நான்.
உங்கள் பெரியக்கா மகன். ( மூத்த மருமகன் )
திருவிஜயன்
டென்மார்க்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி .
Thiruvijayan
thiruvijai@gmail.com Land phone ------- 0045+54852546 Mobile phone ----- 0045+30232546
Nykøbing Falster, Denmark.
Write Tribute
Summary
-
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 31 Jan, 2021
பெரிய மாமா ------------------ இரு மாமாக்களில் , ஒரு மாமாவை என் சிறுவயதில் இழந்த நான். இன்றுவரை உங்கள் பாசத்திற்கும், அன்பிற்கும், அரவணைப்புக்கும் அளவில்லா மகிழ்ச்சி கொண்ட நான். இதுவரைக்கும் எனக்கு...