Clicky

அன்னை மடியில் 18 SEP 1946
ஆண்டவன் அடியில் 14 NOV 2025
திருமதி பரமசாமி கிருஸ்ணபவானி (தவம்)
வயது 79
திருமதி பரமசாமி கிருஸ்ணபவானி 1946 - 2025 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் மைலேடி அம்மம்மா.... உங்கள் பிரிவு இறைவனின் அழைப்பு உங்கள் நினைவுகள் எமக்கு கவலை முதலில் பார்த்த பேரனும் நான் - என் மகளின் அன்பு நிறைந்த பூட்டி நீங்கள் காலங்கள் உள்ளவரை உம் அன்பின் நினைவுகள் மறுக்க மறைக்க முடியாது
Write Tribute