கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Paramasami Selvarasa
1946 -
2026
அன்பு அண்ணா… பெரிய அத்தான்… நீங்கள் எங்களை எப்போதும் உங்கள் குடும்பமாகவே பார்த்தீர்கள். உங்கள் அன்பும் பாசமும் என்றும் மறக்க முடியாது. உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் 🙏
Write Tribute