யாழ். சரசாலை வடக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமசாமி செல்வராசா அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று வரணியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பரமசாமி, இராசம்மா பரமசாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை பொன்னம்பலம், மாணிக்கம் பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் செல்வராசா அவர்களின் அன்புக் கணவரும்,
யோகராசா (கனடா), செல்வராணி (இலங்கை), ஜெயராசா (சுவிஸ்), இந்திராணி (பிரித்தானியா), காலஞ்சென்ற சிவராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாலினி (கனடா), சுந்தரலிங்கம் (இலங்கை), சந்திரகுமாரி (சுவிஸ்), பாக்கியநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனரும்,
ஜனனி, ரூபி, மயூரி, காயத்திரி, வினுயா, ரம்யா, ஆர்த்தி, சந்துரு ஆகியோரின் பெரியப்பாவும்,
நிலோஜினி, கபில்ராஜ், சரண்யா, சரண்ராஜ், சன்சேராஜ், அபிநயா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கரம்பன்குறிச்சி கிழக்கு, வரணி மத்திய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94769752470
- Mobile : +41786329780
- Mobile : +94770416464
- Mobile : +94711513659
- Mobile : +447459925059