Clicky

தோற்றம் 17 AUG 1953
மறைவு 22 OCT 2019
அமரர் பரமநாதன் தெய்வேந்திரம்
வயது 66
அமரர் பரமநாதன் தெய்வேந்திரம் 1953 - 2019 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
17 AUG 1953 - 22 OCT 2019
Late Paramanathan Theivendram
புதுக்குடியிருப்பு பிரதேசம் ஒரு நல்ல மனிதரை இழந்து இருக்கிறது எங்களுடைய ஊரின் வளர்ச்சிக்காக எத்தனையோ விதங்களில் உதவிகளைச் செய்த மிகப்பெரிய தொழிலதிபர் மதிப்புக்குரிய தெய்வேந்திரம் அண்ணா இவரது பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute