Clicky

பிறப்பு 01 AUG 1947
இறப்பு 24 JUN 2019
அமரர் இராமு பரமநாதன் (இமானுவேல்)
வயது 71
அமரர் இராமு பரமநாதன் 1947 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

K.Ganeshalingam 26 JUN 2019 United Kingdom

எங்கள் மகனின் வாழ்வில் இணைந்த எங்கள் மருமகள் அவர்களின் அன்புத் தந்தை இவ் உலகத்தை விட்டுப் பிரிந்த துயரம் எங்களை ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது அவரது பிரிவால் துயரமடையும் அவரின் அன்பு மனைவி அன்பு பிள்ளைகள் உடன் பிறப்புக்கள் சொந்த பந்தங்கள் யாவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆத்மா அமைதியாக துயில் கொள்ள பிரார்த்திக்கின்றோம் கணேசலிங்கம் குடும்பம்

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 26 Jun, 2019