மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Warendorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமு பரமநாதன் அவர்கள் 24-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆபிரகாம் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,
தேவப்பிரியா, நிரோசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகசுந்தரம்(இலங்கை), சிவபாக்கியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜேந்திரன், கிறிஸ்ரோபர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜிவ், அஞ்சலி, லீயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் மகனின் வாழ்வில் இணைந்த எங்கள் மருமகள் அவர்களின் அன்புத் தந்தை இவ் உலகத்தை விட்டுப் பிரிந்த துயரம் எங்களை ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது அவரது பிரிவால் துயரமடையும் அவரின் அன்பு மனைவி அன்பு...