Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 AUG 1949
இறப்பு 30 SEP 2022
அமரர் பரமநாதன் நாகராசா 1949 - 2022 மினுவாங்கொடை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கம்பஹா மினுவாங்கொடையைப் பிறப்பிடமாகவும், புத்தளம் முந்தல், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் நாகராசா அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முருகைய்யா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜித்தா(கனடா), அஜிதா(கனடா), அயூரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மோகன்(கனடா), நிமலன்(கனடா), அபி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவானந்தன்(லண்டன்), தனமோகன்(டென்மார்க்), சுதர்சன்(இலங்கை), சிவம்(கனடா), ராதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரிணா(லண்டன்), சாரதா(டென்மார்க்), காலஞ்சென்ற ஜெகதா, சாந்தி(கனடா), ராஜா(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம், மகேஸ்(கனடா), குலவீரசிங்கம்(ஜேர்மனி), சிவதாஸ்(பிரான்ஸ்), ஜெகராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிஷிகா, விதுகா, துஷேன், சிதாட், யாத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming Link : Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மோகன் - மருமகன்
சுஜித்தா - மகள்
அஜிதா - மகள்
அயூரன் - மகன்
ஆனந்தன் - சகோதரன்
தனமோகன் - சகோதரன்
சுதர்சன் - சகோதரன்
சிவம் - சகோதரன்
ராதா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices