
அமரர் பரமலிங்கம் முத்துலட்சுமி
வயது 73

அமரர் பரமலிங்கம் முத்துலட்சுமி
1945 -
2019
நயினாதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Paramalingam Muthulakshmi
1945 -
2019

அன்பு உள்ளம் ஒன்று அமைதியாகி விட்டது. எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்துக் கொள்கின்றோம்.அன்னாரின் ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute
துயருற்றிருக்கும் குடும்பத்தினருடன் எமது ஆழ்ந்த கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவரது ஆத்மசாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி.