

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Langnau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் முத்துலட்சுமி அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பரமேஸ்வரி, உதயகுமாரன், விஜயகுமார், மோகனகுமார், சுமதீஸ்வரி, காண்டீபன், பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விசுவலிங்கம், செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான யோகநாதன், சரஸ்வதி மற்றும் கோபாலன், சிவசிதம்பரம், சண்முகநாதன், கமலேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவநாதன், புஸ்பகௌரி, நித்தியகலா, நவறஞ்சினி, நிர்மலன், விஜிதா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, கிருஸ்ணபிள்ளை மற்றும் ரெத்தினசிங்கம், கனகரெத்தினம், புஸ்பராணி, பாலசுப்பிரமணியம், சர்வலோகசிந்தாமணி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சிதம்பரம், பரமசிவம் மற்றும் சரசுலட்சுமி. வசந்தாதேவி, றஜனி, இரத்தினசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தினேஷன்- தர்ஜினி, அபினயா- அரவிந், உஷாந்தன், அபிராமி, விதுர்ஷன்- லக்ஷிகா, நிதர்ஷன், வினுஷா, பைரவி, அரிஷானா, அரிகரன், அஸ்மிதா, அமீரா, அன்சிகா, குருத்திகா, கிருத்திக், காவியா, கபில் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆதித், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
துயருற்றிருக்கும் குடும்பத்தினருடன் எமது ஆழ்ந்த கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவரது ஆத்மசாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி.