Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 OCT 1967
மறைவு 13 JUL 2021
அமரர் பரலோகசிங்கம் நடராஜா (லோகன்)
GTA Towing உரிமையாளர்
வயது 53
அமரர் பரலோகசிங்கம் நடராஜா 1967 - 2021 அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பரலோகசிங்கம் நடராஜா அவர்கள் 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, தையல்நாயகி(அனலைதீவு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பரமலிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

வருணவன், பிரணியா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மகுலசிங்கம், ருக்மணிதேவி, கலாமணிதேவி, பரராசசிங்கம், சிவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கோபாலசுந்தரம், புஷ்பரதி, தர்மராஜா, கலைவாணி, லக்மேஸ்வரன், கலைவண்ணன், சதீஷ்கரன், அருள்கரன், கிருபாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

July 17th நேரடி ஒளிபரப்பு:- Click here
July 18th நேரடி ஒளிபரப்பு:-Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குணநிதி - மனைவி
பிரணியா - மகள்
நடா குலசிங்கம் - சகோதரன்
ராசன் - சகோதரன்
சசி - மைத்துனர்
தையல்நாயகி - தாய்
பரமலிங்கம் - மாமா

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 12 Aug, 2021