யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட சுசீலாதேவி பஞ்சலிங்கம் அவர்கள் 23-12-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற றட்ணவடிவேல், சந்திரக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரா.பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கல்யாணி, வரதன், ஜனனி, நிரோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜ்குமார், சஞ்சிதாப், பார்த்திபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற குகதாசன்(ஆமடா மாஸ்ரர்), விமலாதேவி, இந்துமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாரபி, சரண், டிசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை சுப்பர் மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.