Clicky

பிறப்பு 26 MAY 1967
இறப்பு 28 JUL 2026
திரு பஞ்சலிங்கம் ஶ்ரீபாலன்
வயது 59
திரு பஞ்சலிங்கம் ஶ்ரீபாலன் 1967 - 2026 தாவடி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Panjalingam Sribalan
1967 - 2026

ஸ்ரீபாலன் அண்ணை உங்களுக்கு இரங்கல் உரை எழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. தாவடி வரும்போதெல்லாம் பழைய நினைவுகளை எல்லாம் எவ்வளவோ மீட்டிருப்போம். தாவடி தன் ஆழமான வேர்களை ஒவ்வொன்றாக இழந்து வருகின்றது. பிறந்த நாளோ, சாவீடோ, திருமணவீடோ ஒவ்வொரு நிகழ்வுகளையும் அறியத் தருவீர்கள். நல்ல நகச்சுவை உணர்வுள்ள அறிவாளி நீங்கள். சிறந்த விளையாட்டுவீரன். அழகன். எதிராளி யராக இருந்தாலும் தன் கருத்தை முகத்தினுக்கு நேரே தயங்காமல் சொலக்கூடியவர் நீங்கள். என் சின்னம்மா இறப்பின் போது நீங்கள் செய்த உதவிகள் மறக்கமுடியாது. இயற்கையுடன் அமைதி கொள்ளுங்கள்.

Write Tribute