
அமரர் பஞ்சவர்ணம் உமாகாந்தன்
(மெளலி, காந்தன்)
வயது 39
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Panchavarman Umakanthan
1983 -
2023

இறுதியாக என்கூட உன் கவலைகளை பகிர முயற்ச்சித்தாய் நான் வேலைடா அப்புறமா எடு என்றேன் உன் கூட ஆறுதலாக பேசலையே என்று மனது வேதனையா இருக்குடா உன் ஆத்மா நின்மதியா உறங்கட்டும்
Write Tribute
Romba miss panran sitha ungala ?? Miss you ????? Rest in peace ❤️சித்தா❤️