அகாலமரணம்
அமரர் பஞ்சவர்ணம் உமாகாந்தன்
(மெளலி, காந்தன்)
வயது 39
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சவர்ணம் உமாகாந்தன் அவர்கள் 20-03-2023 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பஞ்சவர்ணம் பானுமதி தம்பதிகளின் அன்பு மகனும்,
நிறஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரிஷி அபிஷேக் அவர்களின் அன்புத் தந்தையும்,
சச்சின் பிரதாப் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை 59B, ஜெயந்தி நகர், கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 25 Mar 2023 3:00 PM - 3:30 PM
Romba miss panran sitha ungala 😞😞 Miss you 😢😢😢😢😢 Rest in peace ❤️சித்தா❤️