1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 10-03-2023
யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-ville வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பஞ்சலிங்கம் தவமணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் இதயமென்னும் கோவிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அம்மாவே
நம்பமுடியவில்லை ஒராண்டு கடந்ததை...
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்.
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
உன்னைப்போல அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாருமில்லை அம்மா
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும்
அது உண்மை
இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எங்கள் நெஞ்சில் நிலைத்துநிற்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்....
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
நடேஸ்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
United Kingdom
3 years ago
By Rosy family from UK.