அமரர் பஞ்சாட்சரம் பாலு
ஓய்வு பெற்ற நில சீர்திருத்த ஆணைய இயக்குனர்(LRC)- மட்டக்களப்பு
வயது 90
கண்ணீர் அஞ்சலி
Late Panchadcharam Palu
1929 -
2020
என் உயிர் அப்பா அன்பு அப்பப்பா, மாமா. உங்கள் நினைவுகள் எங்களை விட்டு அகலாது என்றென்றும். இறுதி பயணத்தில் உங்களுடன் இருக்க முடியவில்லை . உங்கள் ஆத்மா சாத்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். என்றும் எங்கள் அன்பு நிறைந்தவரே!
Write Tribute