என் உயிா் அப்பா, அன்பான மாமா, அன்புள்ள அப்பப்பா. உங்கள் நினைவுகள் என்றென்றும் எங்களை விட்டு அகலாது. உங்கள் இறுதிப் பயணத்தில் உங்களுடன் இருக்க இயலவில்லை மிகவும் வருந்துகிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றென்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். என்றும் எங்கள் அன்புள்ளவரே! We want you to know you mean the absolute world to us. Thank you for always being here with us and supporting us. Our அப்பப்பா lived a life full of happiness and love, and a man as loving and generous, will always be in our hearts. We know you will continue to be by our sides guiding us through life. அப்பப்பா, we will always miss you. We have many joyful memories together and will always cherish them. We will always think of you with a smile.