Clicky

பிறப்பு 27 JUN 1942
இறப்பு 16 JAN 2022
அமரர் பஞ்சாச்சரம் யோகேஸ்வரன்
முன்னாள் இளைப்பாறிய NORTEL பொறியியலாளர்
வயது 79
அமரர் பஞ்சாச்சரம் யோகேஸ்வரன் 1942 - 2022 Anaipanthy, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
27 JUN, 1942
Death
16 JAN, 2022
Late Panchadcharam Yogeswaran
என் அருமையான ண்ணாவை இழந்து விட்டேன். அண்ணா தங்கச்சி என்று அருமையாக என்னை கூப்பிடுவீர்கள். இனி யார் என்னை கூப்பிடுவார்கள். எங்களை ஏங்க வைத்துவிட்டு போய்விட்டீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய தினமும் பிரார்த்திக்கிறேன் அண்ணா. ஓம் சாந்தி
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 20 Jan, 2022