

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Belleville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாச்சரம் யோகேஸ்வரன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பஞ்சாச்சரம், கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ஜூன் அவர்களின் அன்புத் தந்தையும்,
கொலி, ஆக்காஷ், ஷிவானி, ஜீவதாஸ், மேகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேலா, அஜேஸ், அக்சான், சமேசா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஞானேஸ்வரன், மகேஸ்வரன், ரங்கநாயகி, காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், அகிலேஸ்வரன், ராமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிசில், ரதினி, சறோஜினி, தணிகாசலம், புனிதவதி, புஸ்பவதி, பத்மஜோதி, நந்தினி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலகிருஷ்ணன், நகுலேஸ்வரன், சிவராஜா, யோகேஸ்வரி, சுஜித்தா, காலஞ்சென்ற சதானந்தராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஷாளினி, ரஜீவ், சோபனா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
அனித்தா, அனுஜன், கிஷாரா, ரவீன், சனூஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live LinK: Click here
நிகழ்வுகள்
- Saturday, 22 Jan 2022 10:00 AM - 3:00 PM
- Sunday, 23 Jan 2022 9:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Mr & Mrs Gnaneshwaran family. Mr Maheshwaran. Mr & Mrs Thanikachalan family.
Dear Pathma, Arjun and Family, Please accept our heartfelt sympathies on the passing of Dear Yoges. May God be with all of you during this difficult time. With Love and Prayers, Shanthan and Mangay