Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 FEB 1945
இறப்பு 16 DEC 2024
திரு பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை
சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, ஐக்கிய சங்கம் மற்றும் சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவரும். சமூக சேவையாளார்
வயது 79
திரு பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை 1945 - 2024 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், கொழும்பு, ஜேர்மனி Reutlingen, Ravensburg, பிரித்தானியா லண்டன் மற்றும் இந்தியா நெசப்பாக்கம் KK Nagar சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சிதம்பரம் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான  கந்தப்பர் சூரியமூர்த்தி சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயானந்தேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

யமுனா, கங்கேஷ், ரங்கடேஷ்(ரங்கன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணேஸ்கரன், தாட்சாயினி(லலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவராணி, ஏகசூரியராணி, சந்திராணி, கோபாலசூரியகுமார், தேவசூரியகுமார், விஜயராணி, ராமசூரியகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், கணேசகுமார் மற்றும் பத்மநாதன், ரதிதேவி, சிவபாக்கியம், ஹேமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரத்தினேஸ்வரி, சபாரட்ணம், ஞானேஸ்வரி, விஜயரட்ணம், ஜெகதீஸ்வரி, சிவபாதரட்ணம்(மணி) ஆகியோரின் அன்பு மச்சானும்,

அன்னலட்சுமி(தேவி), தவம், சரோ, காலஞ்சென்ற சித்தம்பரநாதன், ராணி, இந்திரா ஆகியோரின் அன்பு மச்சானும்,

கந்தசாமி, கோமதி, கணபதிப்பிள்ளை, கமலாதேவி, சச்சிதானந்தம்பிள்ளை, பிறேமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தெய்வமலர்(ராசாத்தி), குகனேஸ், இந்திரராணி, குணசீலன்(ரவி), லதா, திலீபன், ராதிகா, சிவானந்தன், சித்திரா, சிறீதரன், சிவராஜினி, திவாகரன், கணேஸ்கரன், சசிகரன், ரஜிக்கா, கார்த்திகா, விஜயராகவன், சிவலோஜினி, சிவகாயத்ரி, சிறிஸ்கந்தநேசன், நிசாந்தி, சிந்துயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பவன், சரண், வணன், குணன், வாசுகி- பாபு, சரவணன், தாட்சாயினி(லலி), விஷ்ணுவர்தன், ஆனந்தன், கணன், பிரகாஷ், யுவராணி, சபேசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

அக்‌ஷயா, மீனாட்சி, வைஷ்ணவி, றாகவி, சங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

முத்துக்குமார் நடராஜா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கணேசகுமார், வசந்தகுமார், ஜெயக்குமார், கிருபாமலர், சாந்தமலர், கோமலர் ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்றவர்களான கேசவதாசன், மகேந்திரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கராஜா, மனோன்மணி(மலேசியா) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான தங்கரட்ணம், முருகேசு, செல்லத்துரை(மலேசியா) ஆகியோரின் மருமகனும்,

தேவ், காலஞ்சென்ற இந்திரன், சிங்கம், மலேசியாவைச் சேர்ந்த ராணி, மலர், சிவம், யோகா, யோகி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், 

பரமேஸ்வரி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, மகாமணி, சதானந்தன் , சச்சிதானந்தன், பரமானந்தன், விவேகானந்தன் ஆகியோரின் மருமகனும்,

நண்பர்களின் அன்பு நண்பரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கங்கேஷ் - மகன்
ரங்கடேஷ்(ரங்கன்) - மகன்
தாட்சாயினி(லலி) - மருமகள்
குமார் - சகோதரன்