யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பழனிவடிவேலு இராசம்மா அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
ஆணந்தகுமார்(சுவிஸ்), ஜெயக்குமார்(இலங்கை), சாந்தினி(சுவிஸ்), கீதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரானி(சுவிஸ்), கோமதி(இலங்கை), சிவராஜா(சுவிஸ்), தீபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜீவிதா, ஜெனாத்தன், ஜெனுத்தன், கமலகுமார், கேராம், பவித்தா, பிரீத்தா, சுஜீவன்(சுவிஸ்), ரகுராம், ரகுபாலன், ரகுராஜ், ராகுலன், ராதிகா(இலங்கை), தீபிகா, அனுஜன், கீர்த்திகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2019 புதன்கிழமை அன்று ந.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.