Clicky

பிறப்பு 03 NOV 1956
இறப்பு 25 JUN 2020
அமரர் பழனித்துரை முருகமூர்த்தி
வயது 63
அமரர் பழனித்துரை முருகமூர்த்தி 1956 - 2020 திருநெல்வேலி வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

திருமதி. குமாரசாமி கந்தர்மடம் இலங்கை 28 JUN 2020 Sri Lanka

அன்பின் கெளரி எனக்கு எழுத வார்த்தைகள் இல்லையம்மா. ஏன் கடவுளின் இவ்வளவு சோதனை. நியதியை மாற்ற எவராலும் முடியாது. கடவுள் தான் ஆறுதல் தரவேண்டும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். திரு. திருமதி குமாரசாமி.