Clicky

பிறப்பு 03 NOV 1956
இறப்பு 25 JUN 2020
அமரர் பழனித்துரை முருகமூர்த்தி
வயது 63
அமரர் பழனித்துரை முருகமூர்த்தி 1956 - 2020 திருநெல்வேலி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Palanithurai Murugamoorthy
திருநெல்வேலி வடக்கு, Sri Lanka

நான்கு வார்த்தைகளில் ஆயிரம் நல்லெண்ணங்களை உதிர்க்கும் எங்கள் ஆசை அப்பா பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் எங்கள் செல்ல அப்பா ஓடி ஓடி வந்து எங்களை எப்போதும் பார்க்கும் எங்கள் உயிர் அப்பா கர்ணனைப் போல் கொடுத்த மனமே கொடுத்த கரமே எங்கள் நல்ல அப்பா கண்களால் இருவர்க்கு பார்வை அளித்த எங்கள் வள்ளல் அப்பா அடுத்தவர் சந்தோசத்தில் ஆனந்தம் அடைபவரே எங்கள் அருமை அப்பா வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாசத்தை வேராக ஊன்றிய எங்கள் பாச அப்பா எங்கள் சித்திக்கு அப்பாவாக அன்பை பொழிந்த அன்பு அப்பா என்றும் எங்கள் மனதிலும் உயிரிலும் கலந்த எங்கள் ஆருயிர் அப்பா அளவிலா புண்ணியம் செய்தோம் உங்களை அப்பாவாக அடைய எங்கள் கடவுள் அப்பா

Write Tribute