திருமதி பக்தசீதா கனகலிங்கம்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Pakthaseetha Kanagalingam
1939 -
2026
மாமியின் ஆத்மா இறைவனின் பாதங்களில் நித்திய இளைப்பாற பிரார்த்திப்போமாக, சிறுவயதில் பாடசாலை விடுமுறை என்றால் மாமி வீடுதான் எங்களது சொர்க்கம் ஏனெனில் விதம் விதமாக எங்களை கண்டதும் சுவையான உணவுகளை சமைத்து தருவதில் மிகவும் சந்தோஷம் அடைவா இந்த இனிய நினைவுகளை திரும்பி பார்க்கும் போது மாமியை இனி எந்த பிறப்பில் சந்திப்போம் என மனம் ஏங்கி தவிர்க்கின்றது மாமி, என்ன செய்ய இயற்கையின் படைப்பில் இறப்பை எல்லோரும் ஏற்க தான் வேண்டும்.
Write Tribute
Our deepest condolences to Suren and his family members.Rest in peace. Jeyavanee Rajaratnam.