Clicky

பிறப்பு 23 SEP 1937
இறப்பு 17 JAN 2023
அமரர் பாக்கியம் செல்லையா 1937 - 2023 துன்னாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Pakkiyam Sellaiah
1937 - 2023

உன்னை உருக்கி எம்மை வளர்த்த அம்மம்மா! உயிரினும் மேலாக அன்பினைத் தந்தியே அம்மம்மா! உன் கண்டிப்பும் கவனமும் எம்மை செதுக்கியது அம்மம்மா! ஒவ்வொரு செயலிலும் உன் நினைவு தான் அம்மம்மா! இனிமேல் உன் நினைவுகளுடன் என் நாட்களும்......... ஈசனடியில் இளைப்பாற வேண்டி உம்பாதக் காலத்தில் கண்ணீர் பூக்களை காணிக்கையாக்கி ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!

Write Tribute