

-
23 SEP 1937 - 17 JAN 2023 (85 வயது)
-
பிறந்த இடம் : துன்னாலை வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மந்துவில், Sri Lanka கொடிகாமம், Sri Lanka
யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மந்துவில், கொடிகாமம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் செல்லையா அவர்கள் 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, செல்லம்மா, சிவக்கொழுந்து, நாகம்மா மற்றும் கந்தசாமி(துன்னாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவயோகராசா, அன்னலட்சுமி, சிவயோகராசா, அருந்தவராசா(கஜி கூல்பார்- கொடிகாமம்), செல்வராசா(இத்தாலி), சிவராசா(சிறி வெற்றிலைக் கடை- கொடிகாமம்), தருமராசா(சாரதி இ.போ.சா), ராசா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகரத்தினம், சறோஜாதேவி, இன்பகலா, அருந்தவசோதி, சிவலோஜினி(இத்தாலி), சிவராணி, தமயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவமலர்(பிரித்தானியா), தவரூபி, தவப்பிரியா, சோபனா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
நிதர்சன்(அவுஸ்திரேலியா), நிசாயா(அவுஸ்திரேலியா), யோநிதா(அவுஸ்திரேலியா), ஜனக்சன், சிந்துஜன்(கனடா), விதுணன், கவுசிகன், வினூயன், அருள்நிதி(பிரான்ஸ்), நிலராஜ்(கஜி கூல்பார்) ஜிவீகா(ஜேர்மனி), ராகவி, கஜீனா, சனுஷன்(கனடா), தனுஷன்(கனடா), கானுஷன், வேணுசன், தக்ஷா, காலஞ்சென்ற நிரூபன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அஞ்சனன், ஹனுசனன், பைரவி, பிரணகி, சாத்விகன், கேனுசன், விதுரன், கஸ்மிகா, ஆரீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2023 புதன்கிழமை அன்று மு.ப 11.30 மணியளவில் மடத்தடி வீதி, கொடிகாமத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியளவில் கட்டைபறிச்சான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
சிறி வெற்றிலைக் கடை,
மடத்தடி வீதி,
கொடிகாமம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
