மரண அறிவித்தல்


திரு பகவற்சிங் தவராசா
1975 -
2025
காரைநகர் முல்லைப்பிலவு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட பகவற்சிங் தவராசா அவர்கள் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பகவற்சிங், குணமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவசிவாயம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராதிகா அவர்களின் அன்புக் கணவரும்,
லக்சஜன், ஆதிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மாவதி, யோகேஸ்வரி, கமலாதேவி, நாகேஸ்வரி, நாகரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவரர்.
Live Streaming link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வதிவிட முகவரி:-
Treuenbrietzener Str.
1213439 Berlin, Germany.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 17 Jul 2025 11:00 AM - 2:30 PM
தொடர்புகளுக்கு
ராதிகா - மனைவி
- Mobile : +491789185423
நாகரட்ணம் - சகோதரன்
- Mobile : +94772113196
கமலாதேவி - சகோதரி
- Mobile : +94762515643
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute