கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அக்கா, உங்கள் திடீர் மறைவுச்செய்தி
அறிந்து அதிர்ச்சியும் துகக்கமும் அடைந்தோம். உங்களது புன்சிரிப்பும் கண்டவுடன் தேடி வந்து கதைக்கும் சுபாவமும் மிகவும் சிறப்பானதும் மறக்க
முடியாதவையுமாகும். உங்களது குடும்பத்தாருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்ரோம்.
Write Tribute