யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் வசந்தகௌரி அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சின்னப்பு, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கஸ்தூரி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகராஜா(சண்முகம்), தங்கேஸ்வரி(கிளி) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மீனலோஜினி(வசந்தா), சற்குரு சிங்காரவேல்(வைமன்), செல்வகுலராஜா மற்றும் ஞானதிலகராணி, ஜெயகுலராஜா, ஜெயதிலகராணி ஆகியோரின் மைத்துனியும்,
பவானி, மனோரஞ்சிதராசா, கலைவாணி, கணேசலிங்கம் ஆகியோரின் சகலியும்,
குயின்ஸ்மேரி, சர்மிளன், சாருகா, சர்மிளா, திபாஷ், தக்ஷா ஆகியோரின் பெரியதாயாரும்,
பிரியதீபா, திவாகரன், கிரிசாந்த், ஜெயசாந்த், ராஜசாந்த், அதுர்ஜா, சுஜீதா, சுபிதா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 11 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 12 Jan 2026 8:00 AM - 9:00 AM
- Monday, 12 Jan 2026 9:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165544814
- Mobile : +14168277771
- Mobile : +16477601884