Clicky

மண்ணில் 11 APR 1932
விண்ணில் 02 APR 2023
அமரர் பாக்கியலெட்சுமி கனகலிங்கம்
வயது 90
அமரர் பாக்கியலெட்சுமி கனகலிங்கம் 1932 - 2023 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 09 APR 2023 Canada

பரவலாக வேலணைப் பகுதியிலிருந்து வர்த்தகம்சார் தொழில்துறைகளில்ஈடுபட பலருக்கு காலி வெளிச்சவீடாக இயங்கி வழிகாட்டியவராகப் போற்றப்பட்ட அமரர் கனகலிங்கம் அவர்களிளின் துணைவியார், தம் துணைவரோடு அமைதியிலாழ, 02-04-2023 ல் அனுக்கிரகம் பெற்றுள்ளார்கள். அன்னாரின் பிரிவுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள் உரித்தாகுக! - கனடாவாழ் வேலணை வாணர் ரதி குடும்பத்தினர்

Tributes