யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலெட்சுமி கனகலிங்கம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 03-05-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மதியம் 01:00 மணியளவில் 36 Av. de la Division Leclerc, 93000 Bobigny, France எனும் விலாசத்தில் நடைபெறும் அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகள்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
பரவலாக வேலணைப் பகுதியிலிருந்து வர்த்தகம்சார் தொழில்துறைகளில்ஈடுபட பலருக்கு காலி வெளிச்சவீடாக இயங்கி வழிகாட்டியவராகப் போற்றப்பட்ட அமரர் கனகலிங்கம் அவர்களிளின் துணைவியார், தம் துணைவரோடு அமைதியிலாழ,...