

அமரர் பாக்கியலெட்சுமி சுவாமிநாதன்
1928 -
2020
சுருவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Packiyaledchumi Saminathan
1928 -
2020
என் குஞ்சியம்மாவினதும் எங்கள் பாட்டியினதும் இறப்பு செய்தி கேட்டு கவலை அடைதோம். அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். அத்துடன் அன்னைரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி.

Write Tribute
PLEASE ACCEPT OUR DEEPEST SYMPATHY AND CONDOLENCES. TO ALL THE FAMILY MEMBERS, RELATIONS & FRIENDS OF AMMA