

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலெட்சுமி சுவாமிநாதன் அவர்கள் 24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரேசர், வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மகளும், பெருமாள்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுவாமிநாதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற சந்திரசேகரன், லோகநாயகி(ஜேர்மனி), கருணேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், சிறிதரன்(S.K. Silks Paradise Dortmund) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னம்மா, ஆச்சிமுத்து, பாக்கியம், சொக்கலிங்கம், தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆறுமுகம், செல்லத்துரை, கந்தையா, சொர்ணம், பாக்கியலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாமி, கந்தையா, கமலம், அன்னம்மா, கந்தையா, நாகம்மா, வல்லிபுரம் சிவக்கொழுந்து, அப்பாபிள்ளை சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பீதாம்பரம், விசாலாட்சி தம்பதிகளின் சம்பந்தியும்,
சுபோதினி- தனுசானந்தன், சுதாகினி- செல்லராசா, சுகிர்தன்- ஜசிந்தா, சுசானி- உமாச்சந்திரன், ஸ்ரெபாஸி- அருண், சுதன்யா- கஜந்தன், சுதர்சன்- தீபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சேர்மன், லக்ஸ்மன், இயன், அபிநாஷ், டேனுசா, அகிலாஸ், கம்சனா, நிஷேலா, லூக்காஸ் ஜெயன், ஷாலினி, ஷிவானி, ஷாரனி, மிகிரா, நெய்ஜான் பிறின்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
PLEASE ACCEPT OUR DEEPEST SYMPATHY AND CONDOLENCES. TO ALL THE FAMILY MEMBERS, RELATIONS & FRIENDS OF AMMA