Clicky

பிறப்பு 26 NOV 1928
இறப்பு 24 NOV 2020
அமரர் பாக்கியலெட்சுமி சுவாமிநாதன்
வயது 91
அமரர் பாக்கியலெட்சுமி சுவாமிநாதன் 1928 - 2020 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Packiyaledchumi Saminathan
1928 - 2020

அப்பம்மா எனவும் அம்மம்மா எனவும் கூப்பிட உறவு இல்லாத இடத்தில் இரண்டுமே நீங்கள் எனநினைத்து உங்களையே அம்மாச்சி என அளைத்தோம் இப்போ யாரை கூப்பிடமுடியும் காந்தமாய்எமைஈர்த்த அம்மாச்சிஎங்கேவிதியைஅருவியாக்கி வலியைமொழியாக்கிவாழ்வையேசுமையாக்கி விரைந்துநீங்களும்சென்றதேனோஅம்மாச்சி உங்கள்பிரிவால்வாடும்குடும்பத்தாருக்கு எமதுஆழ்ந்தஅனுதாபங்கள் பேரப்பிள்ளைகள்பூட்டப்பிள்ளைகள் இராசலிங்கம்குணமனிகுடும்பம்

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Fri, 27 Nov, 2020
நன்றி நவிலல் Wed, 23 Dec, 2020