Clicky

பிறப்பு 11 SEP 1942
இறப்பு 05 FEB 2025
திருமதி பாக்கியலச்சுமி சிவலிங்கம்
வயது 82
திருமதி பாக்கியலச்சுமி சிவலிங்கம் 1942 - 2025 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சகோதரன் 08 FEB 2025 Canada

எனது அன்பும் பாசமும் மிக்க தங்கச்சியின் பிரிவு தாங்க முடியாத துயரம்,எனது கண்ணீரால் மட்டும் எனது துயரத்தை போக்க முடியாது.எனது உடல் நிலை காரணமாய் டென்மாரக் போக இயலவில்லை. அவளது ஆத்மா சாந்சதியடைய சங்கானை வெல்வில் முருகப்பெருமானை வேண்டுகிறேன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி