

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலச்சுமி சிவலிங்கம் அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
பஞ்சாட்சரம்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அமிர்த கௌரி, அமிர்த மோகன், அமிர்த ஆனந்தன், லலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜேந்திரன், மாலா, ஜெயந்தி, ரகுபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீப், பிரியந்தி, சூரியா, சாயினி, பிவிசினி, லக்சன், சந்ஜித், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லியோ, சொனி, கால, நிலா, அவனி, தேவி, மல்லிகா, சந்தோஷ், சயந்திவி, விஷ்னு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 10 Feb 2025 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt Condolences . Mr&Mrs S.K.Vimalarajah,Children&their families.