Clicky

பிறப்பு 01 FEB 1937
இறப்பு 28 DEC 2023
அமரர் பாக்கியம் சுப்பிரமணியம் 1937 - 2023 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Packiam Subramaniam
1937 - 2023

இனி எப்போது காண்போம்! அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடமை காத்தெமை பக்குவமாய் வழி நடத்தினீர்கள். இரக்கத்தின் இருப்பிடமாயிருந்து இன்னலுறும் உறவுகளுக்கு ஈகை பலசெய்து இன்புற்றிருக்கும் இவ்வேளையில் ஏனோ இறைவன் இடை நடுவில் கவர்ந்து விட்டான். இரக்கமுள்ளோரை பலகாலம் இருக்கவிடக்கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தமிது இனி எங்கள் அம்மாவை காணமுடியாத நிலையில் ஏங்கியழுகிறோம்.

Write Tribute

Tributes