Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 FEB 1937
இறப்பு 28 DEC 2023
திருமதி பாக்கியம் சுப்பிரமணியம்
வயது 86
திருமதி பாக்கியம் சுப்பிரமணியம் 1937 - 2023 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சுப்பிரமணியம் அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூதப்பிள்ளை குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(மணியம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சச்சிதானந்தன், சரோஜினி, விபுலானந்தன், சர்வானந்தன், கலா, சாந்தா, விஜய் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுசீலா, விவேகானந்தன், காலஞ்சென்ற சுபா, சுபோதினி, விஜிதா, கேதீஸ்வரநாதன், சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, செல்லத்துரை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிறீகாந்தன், ஜெயகாந்தன், ரசந்தினி, ரவிகாந்தன், செல்வகாந்தன் ஆகியோரின் பெரியம்மாவும்,

காலஞ்சென்ற மயூரிக்கா, சுரேன், மேனகா, துர்க்கா, விதுலன், ரமிலன், விக்ரா, தீபன், அஞ்சலி, துவாரகா, தனுசிகா, ஜெனுசா, சுபன், சுஜன், அஜன், ஆருஜன், அஸ்விஜன், அசோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தனிக்கா, தரன், மகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சச்சிதானந்தன் - மகன்
சரோஜினி - மகள்
கலா - மகள்
சாந்தா - மகள்
விஜய் - மகன்
விபுல் - மகன்
சர்வா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்