திருமதி பாக்கியம் பரம்சோதி
வயது 88
திருமதி பாக்கியம் பரம்சோதி
1937 -
2026
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Packiam Paramsothy
1937 -
2026
அன்பின் இருப்பிடமாய், ஆதரவின் சிகரமாய்எங்களை வழிநடத்திய மாமியே!உங்கள் மறைவுத் துயரம் தாங்காமல்விம்முகிறது எங்கள் நெஞ்சம்!பாசத்தோடு நீங்கள் பகிர்ந்த வார்த்தைகளும்புன்னகையோடு நீங்கள் தந்த அறிவுரைகளும்எங்கள் நினைவுகளில் என்றும் வாழும்!உங்கள் ஆன்மா இறைவனின் திருவடியில்அமைதிபெற மனதாரப் பிரார்த்திக்கிறோம்!ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute