Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 SEP 1937
மறைவு 26 JUN 2026
திருமதி பாக்கியம் பரம்சோதி
வயது 88
திருமதி பாக்கியம் பரம்சோதி 1937 - 2026 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தர் வீதி, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Narvik, Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் பரம்சோதி அவர்கள் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். ​

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரம்சோதி அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான சண்முகம்(இளைப்பாறிய அதிபர்- வவுனியா), ஆறுமுகம்(வட்டக்கச்சி), தெய்வானை(வவுனியா), வண்டில்கார பேரம்பலம்(வட்டக்கச்சி) மற்றும் குலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செந்தூரன், மயூரன், மயூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜியேந்திரா அவர்களின் அன்பு மாமியாரும்,

ஆரணி, ஆதவன், அருண், ருத் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.

Live link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பேரம்பலம் ஜெயகரன்(ஜெயா)

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மயூரி - மகள்
மயூரன் - மகன்
குட்டி(குலசிங்கம்) - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices